புரோ கபடி லீக் வரும் அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடருக்கான தமிழக தூதராக நடிகர் விஜய் சேதுபதி இருப்பார் என தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டது.

Actor Vijay Sethupathi is now ambassador for Pro kabaddi season 6 in tamilnadu

#tamilthalaivas
#pkl
#vijaysethupathi